Vettri

Breaking News

பொருளின் விலையைக் காட்சிபடுத்தாத வர்த்தகர்களுக்கு அபராதம்!!

7/25/2023 11:44:00 AM
நுகர்வோர் பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்தாத அனைத்து கடைகளுக்கும் எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை...

பற்றாக்குறையை சமாளிக்க நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படும்!!

7/25/2023 11:40:00 AM
பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக மேல் மாகாணத்தில் உள்ள ‘லங்கா சதொச’ எனப்படும் அரசால் நடத்தப்படும் சில்லறை விற்பனைச் சங்கிலியின் மூலம் விற...

விகாரைகள், தேவாலயங்கள் மற்றும் கோவில்களின் சொத்துக்களை கணக்கெடுக்க அரசு முடிவு!!!

7/25/2023 11:37:00 AM
பௌத்த விகாரைகள் உட்பட அனைத்து சமய ஸ்தலங்களின் சொத்துக்கள் பற்றிய விபரப்பட்டியலை மேற்கொள்ள புத்த சாசனம், மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு ...

பதுளையில் பல பகுதிகளில் காட்டுத்தீ!!

7/25/2023 10:30:00 AM
கடுமையான வறட்சி மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. அதேநேரம் அ...

13ஐ நடைமுறைப்படுத்த ரணில் உறுதி - விக்னேஸ்வரனை நேரில் அழைத்து உபதேசம்

7/25/2023 10:26:00 AM
13ஆவது திருத்தச் சட்டத்தினை அதிபர் ரணில் விக்ரமசிங்க நடைமுறைப்படுத்தியே தீருவார். அந்த நிலைப்பாட்டில் அவர் உறுதியுடன் உள்ளார்.div class=...

ஒழுங்கீன நடத்தைக்காக இந்திய மகளிர் அணித்தலைவிக்கு அபராதம்!!

7/24/2023 09:01:00 PM
பங்களாதேஷ் மகளிர் அணியுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் 3 ஆவது போட்டியில் ஒழுங்கீனமான முறையில் செயற்பட்ட இந்திய மகளிர் அணித் தலைவி ஹர...

கொள்ளுப்பிட்டி விபச்சார விடுதியில் நான்கு தாய்லாந்து பெண்கள் உட்பட 6 பேர் கைது!!

7/24/2023 08:56:00 PM
கொள்ளுப்பிட்டியில் ஸ்பா என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியை சுற்றிவளைத்த பொலிஸார் நான்கு தாய்லாந்து பெண்கள் உட்பட ஆறு சந்தேக நபர்க...

காணிக் கொள்ளைகளை அம்பலப்படுத்திய சாணக்கியன் - அதிகாரிகள் திணறல்!!

7/24/2023 08:52:00 PM
செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புளுட்டுமான் ஓடையில் இடம்பெறும் காணிக்கொள்ளை தொடர்பான விடயத்தை மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சி...

தங்க விலையில் ஏற்பட்ட மாற்றம்!!

7/24/2023 06:48:00 PM
இலங்கையில் கடந்த நாட்களில் தங்கத்தின் விலை அதிகரித்துச் சென்ற நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று சிறிய மாற்றம் பதிவாகிய...

கறுப்பு யூலை நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்து.

7/24/2023 04:33:00 PM
ஈழத் தமிழர்கள் மீதான அரசின் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி கறுப்பு யூலை நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய...