நல்லமா...!! சாமர சம்பத் மீண்டும் விளக்கமறியலில்....!!!
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச்சாமர சம்பத் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
நல்லமா...!! சாமர சம்பத் மீண்டும் விளக்கமறியலில்....!!!
Reviewed by Thashaananth
on
4/21/2025 05:04:00 PM
Rating: 5
No comments