Vettri

Breaking News

காரைதீவில் ஏட்டிக்குப் போட்டியாக இரு கட்சிகள் வீடு வீடாக பிரசாரம்!!




 ( வி.ரி.சகாதேவராஜா)


காரைதீவில் ஏட்டிக்குப் போட்டியாக இரு கட்சிகள் வீடு வீடாக பிரசாரம் செய்து வருகின்றன.

காரைதீவு பிரதேச சபையில் போட்டியிடும் 
தமிழ் அரசுக்கட்சி வேட்பாளர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இன்று வெள்ளிக்கிழமையும் 
இவ்வாறு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் வீடு வீடாக சென்று உரிமை தேசியம் என்றும் அவிவிருத்தி  மாற்றம் என்றும் கூறி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.





No comments