திருக்கோவில் பிரதேசத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டார பிரச்சார கூட்டம் முன்னெடுப்பு.......
ஜே.கே.யதுர்ஷன்...
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச சபை தேர்தலை ஒட்டி திருக்கோவில் 5ஆம் வட்டார வேட்பாளர் கந்தசாமி இந்துனேஷ் அவர்களின் தலைமையில் மக்கள் ஒன்றுகூடல் பிரச்சாரக்கூட்டம் இன்றைய தினம் இடம்பெற்றது.....
இவ் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்கலந்து கொண்டு மக்களுக்கு கட்சி பற்றிய விளக்கங்கள் மற்றும் கடந்த காலங்களில் தமிழசு கட்சியினால் இடம்பெற்ற அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் விளக்கம் அழித்தர்.......
No comments