Vettri

Breaking News

தம்பிலுவிலில் தேர்தல் பரப்புரை!!




 திருக்கோவில் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை குழுவுக்கான  ஆதரவுக் கூட்டம் தம்பிலுவில் ஆதவன் விளையாட்டுகழகத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் நடைபெற்றபோது தலைமை வேட்பாளர் பிரபல தொழிலதிபர் சுந்தரலிங்கம் சசிகுமார் உரையாற்றுவதையும் மக்கள் திரண்டிருப்பதையும் காணலாம்.


படங்கள் .வி.ரி.சகாதேவராஜா 




No comments