Vettri

Breaking News

சிறையிலிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த கைதி கைது




 மாத்தறை சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த கைதி ஒருவரை 3 (தொண்டர்) கெமுனு கண்காணிப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

படையினர் படகு ஒன்றை பயன்படுத்தி கைதியை மடக்கிப்பிடித்து மாத்தறை சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.


No comments