வரலாற்று சிறப்பு மிக்க மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தில் சித்திரை புத்தாண்டு வருடப்பிறப்பை முன்னிட்டு ஆலய குரு சிவஸ்ரீ சபா கோவர்த்தன சர்மாவின் விஷேட பூசை வழிபாடுகளை தொடந்து அடியவர்களுக்கு கைவிஷேடம் வழங்கி வைக்கப்பட்டபோது..
படங்கள் . வி.ரி.சகாதேவராஜா
மடத்தடியில் புத்தாண்டு கை விசேஷம்.
Reviewed by Kiru
on
4/15/2025 11:41:00 AM
Rating: 5
No comments