பேரின்ப ஞான பீடத்தில் புத்தாண்டு வழிபாடு கை விசேஷம்!
விசுவாவசு புது வருடத்தை வரவேற்கு முகமாக திங்கள் கிழமை காலை 07:00 மணிக்கு மட்டக்களப்பு ஶ்ரீ பேரின்ப ஞான பீடத்தில் குரு முதல்வர் ஆன்மீக ஜெகத்குரு மகா யோகி கே.எஸ்.புண்ணியரெத்தினம் சுவாமிகள் தலைமையில் சிறப்பு வழிபாடு இடம் பெற்றது அதன் பின் பக்தர்களுக்கு குரு தேவரின் திருக்கரங்களால் கைவிஷேடமும் வழங்கப்பட்டபோது..
No comments