திருக்கோவில் பிரதேச சபை தேர்தலின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு....
ஜே.கே.யதுர்ஷன்
இலங்கை தமிழரசு கட்சியின் பிதேச சபை தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுக நிகழ்வும் மாபெரும் பொதுக்கூட்டமும் நேற்றைதினம் திருக்கோவில் பிரதேசத்தில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது
இன் நிகழ்வின் கட்சியின் பிரமுகர்கள் பொதுமக்கள் வட்டார வேட்பாளர்கள் கட்சி சார் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
..
No comments