ஆலையடிவேம்பில் முன்னாள் தவிசாளரின் மகள் சுமந்தியின் தமிழரசு தேர்தல் காரியாலயம் நேற்று திறந்து வைப்பு .
(வி.ரி. சகாதேவராஜா)
இலங்கை தமிழரசுக் கட்சியின்
ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான ஆலையடிவேம்பு 6ஆம் வட்டாரத்துக்கான வேட்பாளர் முன்னாள் தவிசாளர் நடராஜா வின் மகள் சுமந்தி நடராஜாவின் பிரச்சாரக் காரியாலயம் நேற்று (26) வெள்ளிக்கிழமை மாலை ஆலையடிவேம்பில் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்லில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆலையடிவேம்பு வேட்பாளர்களான சிந்துஜா, தர்மதாச முன்னாள் தவிசாளர் நடராஜா மற்றும் பலர் கலந்து சிறப்பித்தார்.
No comments