Vettri

Breaking News

புதிய நிருவாக சபை தெரிவு!!!




 ( வி.ரி. சகாதேவராஜா)

மட்டு. அம்பாறை விஞ்ஞான ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டமானது கடந்த சனிக்கிழமை  நிகழ்நிலை ஊடாக இடம்பெற்றது. 

இக் கூட்டத்தில்  அமைப்பின் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது.

 அந்த வகையில் புதிய நிர்வாகக் குழுவின் விபரம் பின்வருமாறு 

தலைவர் :- தி.கோபிநாத்
செயலாளர்(அம்பாறை): இ.ஜனுசன் 
செயலாளர் (மட்டக்களப்பு):- ம.சர்ஜித் 
பொருளாளர்:- ம.திலக்சன் 
உபதலைவர்:- ம.டிசாந்த்
உபசெயலாளர்:- ந.சதீஸ்கா 
கணக்காய்வாளர்:- ந.லோகிதன் 
ஆலோசகர் மற்றும் இணைப்பாளர்:- வ.யதுர்ஷன்

கல்வியினூடாக எமது சமூகத்தைக் கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் தொடர்ந்து பயணிக்க ஒன்றியம் திடசங்கற்பம் பூண்டுள்ளது.


No comments