Vettri

Breaking News

இந்து ஸ்வயம்சேவக சங்கத்தின் 7 நாள் வதிவிட பண்புப் பயிற்சிமுகாம்...




  ( வி.ரி.சகாதேவராஜா)


இந்து ஸ்வயம்சேவக சங்கத்தின் ஏற்பாட்டில் 7 நாள்  வதிவிட பண்புப் பயிற்சிமுகாம்
23 ஆம் தேதி ஆரம்பமாகி நேற்று முன்தினம் 30ஆம் தேதி நிறைவு பெற்றது.

இவ் வதிவிட பண்புப் பயிற்சி முகாம் நற்பிட்டிமுனை சிவசக்தி மகா வித்தியாலயத்தில்  இடம்பெற்றது .

 மாணவர்களின்  நேர முகாமைத்துவம்,சிறந்த ஆளுமை விருத்தியை  வெளிக் கொண்டுவரும் முகமாகவும், அவர்களிடையில் நற்பண்பினை வளர்க்கவும் ஆன்மீக பயிற்சியினை வழங்கி வருகின்றது. 

இந் நிகழ்வில் பல கிராமத்திலும் இருந்து 50 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
 அவர்கள் ஏழு நாட்களும்  கற்றுக்கொண்ட பயிற்சிகளை இறுதி நிகழ்வில் (30)  செய்து காட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





No comments