Vettri

Breaking News

முதல் மூன்று மாதங்களில் 37463 புதிய வாகனங்கள் பதிவு!!





முதல் மூன்று மாதங்களில் மோட்டார் சைக்கிள்கள் உட்பட 20 வாகன வகைகளின் கீழ் 37,463 வாகனங்கள் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டன.


33,992 மோட்டார் சைக்கிள்கள், 530 கார்கள் (ஜனவரி (111 , பெப்ரவரி 92, மார்ச் 327, முச்சக்கர வண்டிகள் 195) உட்பட 20 வகைகளின் கீழ் வாகனங்கள் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளன.


2024 ஆம் ஆண்டில், 74,410 வாகனங்கள் புதிய பதிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் இந்த வாகனங்கள் 1644 கார்கள், 65,289 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 83 முச்சக்கர வண்டிகள் உட்பட 20 வாகன வகைகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

No comments