இங்குருஓயா - கலபொட பகுதிக்கு இடையில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததாலும், ஹாலிஎலவிற்கும் பதுளைக்கும் இடையிலான ரயில் பாதையில் மண் மேடு சரிந்ததாலும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தடைகளை அகற்றும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதாக, ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
மலையகத்துக்கான ரயில் சேவை பாதிப்பு!!
Reviewed by Thanoshan
on
3/01/2025 09:35:00 AM
Rating: 5
No comments