மாவட்ட சாம்பியனான மண்முனை வடக்கு பிரதேச செயலக வலைப்பந்தாட்ட மகளிர் அணியினருக்கு பாராட்டு!!!
( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் வலைப்பந்தாட்ட போட்டியில் பிரதேச செயலக, மாவட்ட செயலக அணிகளுடன் மோதிய மண்முனை வடக்கு பிரதேச செயலகம் வலைப்பந்தாட்ட அணி முதலிடம் பெற்று சாம்பியனாக Champion தெரிவானது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் பாரிய வரவேற்பளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.
அதன் போது வலைப்பந்தாட்ட குழுத் தலைவி விக்ரோறினா Victorine தலைமையிலான அணி பாராட்டப்பட்டனர்
No comments