இல்மனைட் அகழ்வுக்கு எதிராக ஜனாதிபதிக்கு மடல் அனுப்பிய பிரதேச மக்கள்!!
ஜே.கே.யதுர்ஷன்
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள கோரைக்களப்பு தோட்டத்தில் இடம்பெற்றுவரும் இல்மனைட் மாதிரி மற்றும் இல்மனைட் அகழ்வு போன்றவற்றுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்றும் தீர்வு சரியான தீர்வு இல்லா நிலையில் இன்றைய தினம் திருக்கோவில் மற்றும் விநாயகபுரம் , தாண்டியடி, உமிரி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்களினால் ஜனாதிபதிக்கு இதனை தடுத்து நிறுத்தும் படி தபால் முல மடல் அனுப்பும் நடவடிக்கை இன்றைய தினம் திருக்கோவில் மணிக்கூட்டுக்கோபுரத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது....
No comments