இன்று சீதா சமேத இராமனுக்கு கும்பாபிஷேகம்!!!
( வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு ஸ்ரீமன் நாராய ஆலய நவக்கிரக மூர்த்திகளுக்கும், சீதாப்பிராட்டியார் சமேத இராமபிரான் மற்றும் இலக்குமணன், அனுமன் விக்கிரங்களுக்கான கும்பாபிஷேக நிகழ்வு இன்று ( 31) ஞாயிற்றுக்கிழமை சுப நேரத்தில் இடம்பெற்றது.
கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் ஆலய குரு சிவஸ்ரீ மகேஸ்வர குருக்கள் உதவியில் கிரியைகள் நடைபெற்றது.
ஆலய நிர்வாகம் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments