ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் காரைதீவு பிரதேச சபைக்கான வேட்பாளர்கள்!
( வி.ரி. சகாதேவராஜா)
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் காரைதீவு பிரதேச சபைக்கான வேட்பாளர்கள் அம்பாறை மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர் .
வேட்புமனுவில் பிரதான வேட்பாளர்களாக
பரமலிங்கம் ரவிச்சந்திரன்( சங்கரி), கனகசபை சற்குணராஜா, மயில்வாகனம் ரேணுகா, சுப்பிரமணியம் தர்மராஜா, பாக்கியராஜா சுதன், தர்மதாச கிருஷ்ணராஸ், ஸ்ரீ நவநாதர்ஜி ஸ்ரீ நவநீதன்
ஆகியோர் ஒப்மமிட்டுள்ளனர்.
மேலதிக வேட்பாளர்களாக வைரமுத்து மகேஸ்வரன், திருஞானசம்பந்தன் ஜதுர்ஷிகன், நகுலேஸ்வரன் சசிகலா, வெற்றிவேல் பிரதாபன், பாலகுமார் டிலோமிகா, பாலமுத்து சாந்தராணி, அருளம்பலம் கினோஜன்
No comments