Vettri

Breaking News

காரைதீவைச் சேர்ந்த இராஜேந்திரதாஷ் இராஜமோகன் அவர்கள் தன்னுடைய எட்டாவது பக்திப் படைப்பான கோளாவில் ஸ்ரீ விக்னேஷ்வரப் பெருமான் புகழ் பாடல்கள்




 காரைதீவைச் சேர்ந்த இராஜேந்திரதாஷ் இராஜமோகன் அவர்கள் தன்னுடைய எட்டாவது பக்திப் படைப்பான கோளாவில் ஸ்ரீ விக்னேஷ்வரப் பெருமான் புகழ் பாடல்கள் ஒலிநாடா வெளியீட்டினை கடந்த 08/03/2025 ஆலயத்தில் நடைபெற்ற சங்காபிஷேக தினமான அன்று வெளியீடு செய்திருந்தார் அன்னாரின் மாமியான அமரர் மீனாட்சி வடிவேல் அவர்களுக்கு சமர்ப்பணமாக அவருடைய புதல்வியான ஆனந்தி குகன்(இலண்டன் ) அவர்கள் அதற்கான அனுசரணை வழங்கி இருந்தார்!  பாடலாசிரியரும், பாடகருமான இராஜமோகன் அவர்கள் இதுவரை 08 ஆன்மீகப் படைப்புகள் வெளியீடு செய்துள்ளார் இந்த இறுவட்டில் அவருடைய படைப்புகள் அனைத்தும் இருக்கிறது இவர்  தனது அடுத்த படைப்பாக கலாபூஷணம் நாகமணி விநாயகமூர்த்தி அவர்களின் ஆக்கத்திலான கதிர்காம பாதையாத்திரை கும்பிப் பாடலை விரைவில் ஆரம்பிக்க உள்ளதாக கூறினார் இதுவரையில் தான்  34 பாடல்கள் இயற்றி வெளியீடு செய்துள்ளார் தனது ஆன்மீக வெளியீடுகளுக்கு   ஆதரவு தருமாறும் கூறினார்..


No comments