Vettri

Breaking News

இலங்கையின் பிரபல நடிகையான சுசந்தா சந்திரமாலி காலமானார்!!




 இலங்கையின் பிரபல நடிகையான சுசந்தா சந்திரமாலி காலமானார்.

நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், தனது 61 ஆவது வயதில் இன்று காலமானார்.  

இவர் இளம் நடிகையான திசுரி யுவனிகாவின் தாயார் ஆவார்


No comments