பொல்துவ சந்தியில் உள்ள பாராளுமன்ற சுற்றுவட்டார அருகில் வேலையற்ற பட்டதாரிகள் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த போராட்டம் காரணமாக பட்டதாரிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் காரசாரமான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments