Vettri

Breaking News

சிரேஷ்ட ஆசிரியர் திரு யோ.கோபிகாந்த் அவர்கள் சுயேட்சையாகப் போட்டியிட்டு தெரிவாகி உள்ளார்!!




நேற்று நடைபெற்ற மாகாண கல்வி கூட்டுறவு சங்க  ( EDCS) தேர்தலில் கல்முனை கல்வி வலயம் சார்பாக மாகாண பொதுச் சபை உறுப்பினராக கல்முனை சிரேஷ்ட ஆசிரியர் திரு யோ.கோபிகாந்த் அவர்கள் சுயேட்சையாகப் போட்டியிட்டு தெரிவாகி உள்ளார். அவர்களுக்கு எமது நல் வாழ்த்துக்கள்.



No comments