Vettri

Breaking News

கல்லோயாசிறு போகத்திற்கான ஆரம்பக் கூட்டம்!!!




(வி.ரி. சகாதேவராஜா)

கல்லோயா வலது கரை-தமண பிரிவின் 2025-சிறு போகத்திற்கான ஆரம்பக் கூட்டம் நேற்று புதன்கிழமை தமண பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரம  தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது .

அம்பாறை மாவட்ட பிராந்திய நீர்ப்பாசனப் பணிப்பாளர்,கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர், விவசாய திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர்கள், தமண பிரதேச செயலாளர்,திணைக்களத் தலைவர்கள், உயர் உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயக் குழுக்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.






No comments