Vettri

Breaking News

பாகிஸ்தானின் தேசிய தின நிகழ்வு.




 ஏ.எஸ்.எம்.அர்ஹம்

நிருபர் 


பாகிஸ்தானின் தேசிய தின நிகழ்வு அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் அதிமேதகு பஹீமுல் அஸீஸ் அவர்களின் தலைமையில் இன்று (24) கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

இதன்போது விஷேட இப்தார் ஏற்பாடும் இதன் ஓர் அங்கமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வுக்கு பாகிஸ்தான் தூதுவரின் அழைப்பை ஏற்று கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் கலந்துகொண்டார்.









No comments