Vettri

Breaking News

முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை!!




 ரமழான் நோன்புப் பெருநாளை அனுஷ்டிப்பதற்காக விடுமுறை தினமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ள 2025.03.31ம் திகதிக்கு மேலதிகமாக 2025.04.01ம் திகதியன்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்குப் பதில் நாள் பாடசாலை நடாத்தப்படவேண்டிய திகதி பின்னர் அறியத் தரப்படும்


No comments