மஸ்ஜிதுல் ஆலி பள்ளிவாசலில் புனித லைலத்துல் கத்ர் இரவை முன்னிட்டு இராப்போசனம் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனினால் வழங்கி வைப்பு.
ஏ.எஸ்.எம்.அர்ஹம்
நிருபர்
கல்முனை மத்ரஸா வீதியில் அமைத்துள்ள மஸ்ஜிதுல் ஆலி பள்ளிவாசலில் நேற்று 27 புனித லைலத்துல் கத்ர் இரவை முன்னிட்டு கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஏற்பாட்டில் இந்த புனித இரவு கடமையை நிறைவேற்றும் அனைத்து மஸ்ஜிதுல் ஆலி மஹல்லா வாசிகளுக்கும் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் ஏற்பாட்டில் வழங்கி வைப்பு.
No comments