"முஸ்லிம்கள் எங்கள் இரத்தம்" - பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா விளக்கம்!!
இந்நிலையில், பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) மாலை ஒழுங்கு பிரச்சினை எழுப்பி உரையாற்றிய யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, சிறிய விளக்கமொன்றை முன்வைத்தார்.
“ நாங்கள் எந்த மதத்தையும் நிந்திக்கவில்லை. முஸ்லிம் பெண்களிடமிருந்து வந்த கோரிக்கையையே இங்கு முன்வைத்தேன். அதேபோல, மேலே கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் முஸ்லிம் எம்.பிக்கள் முன்வைத்த கூற்றுக்களை ஏற்றுக்கொள்கின்றோம். முஸ்லிம்கள் எங்கள் இரத்தம் என்றார்.
No comments