Vettri

Breaking News

இன்றைய வானிலை!!




 மேல், சபரகமுவ, தென், மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

 மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 10 மில்லி மீற்றருக்கு மழை பெய்யக்கூடும். 
 
கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments