Vettri

Breaking News

ஆலையடிவேம்பில் உழவு இயந்திரத்தின் சுழல் கலப்பையில் சிக்கி 16வயது இளைஞன் உயிரிழப்பு!!




 அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  ஆலையடிவேம்பு இத்தியடி பகுதியில் வயல் உழுவதற்கு உதவிக்காக சென்ற கண்ணகி கிராமத்தை சேர்ந்த 16 வயதுடைய கவீந்திரன் ஜிரோசன் உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்து அதன் சுழல் கலப்பையில் சிக்கி உயிரிழப்பு.மேலதீக விசாரணையை அக்கரைப்பற்று பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.




No comments