திருக்கோவில் கல்வி வலயத்தில் இடம்பெற்ற பொங்கல் விழா!!
திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.இரா.உதயகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற பொங்கல் விழா அவர்களின் தலைமையில் (07)இன்று இடம்பெற்றது.
இன் நிகழ்வில் ஆசியுரை தித்திர வேலாயுத குருக்கள், பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர், வலயக்கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அபிவிருத்தி உத்தியோத்தர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், எனைய பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments