Vettri

Breaking News

மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியில் கிளீன் ஸ்ரீலங்கா சத்தியப்பிரமாண நிகழ்வு!!




 பாறுக் ஷிஹான்


2025 புதிய ஆண்டின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் அதிபர்,பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள்,கல்விசாரா உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் இணைந்து
“Clean Srilanka”( தூய இலங்கை)என்ற புதிய ஆண்டின் வேலைத் திட்டத்தின் கீழ்   வியாழக்கிழமை(13)  சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

பாடசாலையின் ஒன்றுகூடலின் போது கல்லூரியின் முதல்வர் ஐ.உபைதுல்லா தலைமையில் அனைவரும் சத்தியப்பிரமான உறுதிமொழி எடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.





No comments