2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, முன்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு கொடுப்பனவு ரூ.60 இலிருந்து ரூ.100 ஆக அதிகரிக்கப்படும், மேலும் முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ரூ.100 மில்லியன் ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.
முன்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு கொடுப்பனவுத்தொகை அதிகரிப்பு!!
Reviewed by Thanoshan
on
2/17/2025 06:43:00 PM
Rating: 5
No comments