Vettri

Breaking News

மத்ரஷதுல் ஹுதா அரபுக்கல்லூரி விளையாட்டு விழா..!




(எஸ். சினீஸ் கான்)

களுத்துறை மத்ரஷதுல் ஹுதா அரபுக்கல்லூரியின் வருடாந்த விளையாட்டு விழா களுத்துறை பாகிஸ்தான் விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிதியாக களுத்துறை நகர சபை முன்னாள் உறுப்பினர் ஹிஷாம் சுஹைல் கலந்துகொண்டு, வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கிவைத்தார்.



No comments