இந்திய பணவளக்கலை நிபுணர் குபேர குருஜீ ஆனந்த் கதிர்காமம் விஜயம்
( வி.ரி.சகாதேவராஜா)
இந்திய பணவளக்கலை நிபுணர் குபேரகுருஜி ஸ்டார் ஆனந்த் கதிர்காமத்திற்கு விஜயம் செய்தார்.
சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபக தலைவர் சிவசங்கர் ஜீயின் அழைப்பில் அவர் இலங்கை வந்துள்ளார்.
அங்கு மாணிக்ககங்கை கரையில் அற்புதமான பல அபூர்வ யோக முத்திரைகள், தாந்திரீக முறைகளை கொண்டு அமிர்த கலச யந்திரத்தை குபேர குருஜி நீரில் இருந்து கொண்டே ஒரு மணி நேரத்திற்கு மேல் பூஜித்தார்.
தொடர்ந்து கங்கை நீரில் இருந்து கொண்டே 108 தடவை நவாக்ஷரி மந்திரத்தை எல்லோரும் ஜெபம் செய்து சர்வ வல்லமை வாய்ந்த 210 சித்தர்கள் பூஜை செய்து பின்னர் கதிர்காமத்தை தரிசித்தார்.
No comments