Vettri

Breaking News

ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மகராஜ் அவர்கள்காரைதீவுக்கு விஜயம்!!




உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன் துணைத் தலைவர் அதி வணக்கத்திற்குரிய ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மகராஜ் அவர்கள் எதிர்வரும் பெப்ரவரி  17 திங்கட்கிழமை அன்று மாலை 4. 30 ற்கு காரைதீவுக்கு விஜயம் செய்து சாரதா பவன் திறப்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ளார்.

 இவ் நிகழ்வில் பக்தர்களும் கலந்து கொண்டு  சுவாமியினை தரிசித்து ஆசியினை பெற்றுக் கொள்ளவும்.


No comments