Vettri

Breaking News

கனரக வாகனம் மோட்டார் சைக்கிள் விபத்து : ஆலையடிவேம்பை சேர்த்த இருவர் உயிரிழப்பு!




 கனரக வாகனம் மோட்டார் சைக்கிள் விபத்து : ஆலையடிவேம்பை சேர்த்த இருவர் உயிரிழப்பு

அக்கரைப்பற்று அரசயடியில் இன்று மாலை (20) கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள்  மோதி ஏற்பட்ட விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த ஆலையடிவேம்பை சேர்த்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் தீவிர நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments