( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை வலயக்கல்வி அலுவலக கணக்காளராக கல்முனையைச் சேர்ந்த
க.லிங்கேஸ்வரன் கடமையேற்றுள்ளார்.
கிழக்கு மாகாண சுதேச வைத்திய திணைக்களம் அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகம் போன்றவற்றில்
முன்னர் கணக்காளராகவும் கடமையாற்றியுள்ளார்.
இலங்கை கணக்காளர் சேவை தரம் இரண்டைச் சேர்ந்த இவர் சிறந்த நிர்வாகியாகவும் விளங்குகிறார்
இதேவேளை இங்கு கடமையாற்றிய கணக்காளர்.வை.ஹபீபுல்லாஹ் சமூர்த்தி திணைக்கள பிரதம கணக்காளராக பதவி உயர்வு பெற்று
கொழும்புக்கு இடமாற்றம் பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
No comments