Vettri

Breaking News

அரகலயவில் தீவைத்து அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கு நட்டஈடு பெற்ற 43 எம்.பி.க்களின் பெயர்கள் அடங்கிய முழு விபரம்!!




 அரகலய போராட்ட காலத்தில், தீவைத்து அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கு நட்டஈடாக மொத்தம் 122 கோடி ரூபாய் பெற்ற 43 எம்.பி.க்களின் பெயர்கள் அடங்கிய முழு விபரம்...

  சம்பத் அத்துகோரல - 25 இலட்சத்து 40 ஆயிரத்து 610 ரூபாய்

 ஜயந்த கடகொட - 28 இலட்சத்து 14 ஆயிரத்து 800 ரூபாய்

  கனகா ஹேரத்- 2 கோடி 92 இலட்சம் ரூபாய்

   டி.பி.ஹேரத் - 3 கோடி 21 இலட்சம் ரூபாய்

   விமல் வீரவன்ஸ - 29 இலட்சத்து 54 ஆயிரம் ரூபாய்

   பேராசிரியர் சன்ன ஜெயசுமண-33 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாய்

  அகில எல்லாவல - 35 இலட்சத்து 54 ஆயிரத்து 250 ரூபாய்

 சமல் ராஜபக்ஷ - 65 இலட்சத்து 39 ஆயிரத்து 374 ரூபாய்

  சந்திம வீரக்கொடி -69 இலட்சத்து 48 ஆயிரத்து 800 ரூபாய்

அசோக பிரியந்த -72 இலட்சத்து 95 ஆயிரத்து 780 ரூபாய்

 சமன் பிரியா ஹேரத் - ஒரு கோடி 5 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்

  ஜனக பண்டார தென்னகோன்-ஒரு கோடி ரூபாய்

பிரசன்ன ரணவீர - 3 கோடி 27 இலட்சம் ரூபாய்

 டபிள்யூ.டி.வீரசிங்க - 3 கோடி 72 இலட்சம் ரூபாய்

 சாந்த பண்டார - 3 கோடி 91 இலட்சம் ரூபாய்

  எஸ்.எம்.சந்திரசேன - 4 கோடி 38 இலட்சம் ரூபாய்

 சனத் நிஷாந்த - 4 கோடி 27 இலட்சம் ரூபாய்

 சிறிபால கம்லத் - 5 கோடி 9 இலட்சம் ரூபாய்

  அருந்திக பெர்னாண்டோ - 5 கோடி 52 இலட்சம் ரூபாய்

 ரோஹித அபேகுணவர்தன - ஒரு கோடி 50 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் 

சுமித் உடுகும்புர 5 கோடி 16 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய்

 பிரசன்ன ரணதுங்க - 5 கோடி ரூபாய்

  கபில நுவன் அத்துகோரல -  5 லட் 

சிறப்பு மருத்துவர் சீதா அரம்பே சத்து 4 ஆயிரம் ரூபா.

 விமலவீர திஸாநாயக்க - 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்

 கீதா குமாரசிங்க - 9 இலட்சத்து 72 ஆயிரம் ரூபாய்

 ஜானக திஸ்ஸகுட்டியராச்சி -116 இலட்சத்து 43 ஆயிரம் ரூபாய்

  குணபால ரத்னசேகர - 14 இலட்சத்து 40 ஆயிரத்து 610 ரூபாய்

பிரேமநாத் சி.தொலவத்த - 23 இலட்சம் ரூபாய்

 

ஷெஹான் சேமசிங்க - ஒரு கோடி 85 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய்


  இந்திக்க அனுருத்த - ஒரு கோடி 95 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்

பொல - ஒரு கோடி 37 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய்

 கோகிலா குணவர்தன - 5 கோடி 87 இலட்சம் ரூபாய்

  சஹான் பிரதீப் - ஒரு கோடி 71 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய்

 மோகன் பி டி சில்வா - 6 கோடி 1 இலட்சம் ரூபாய்

 நிமல் லான்ஸா - 6 கோடி 92 இலட்சம் ரூபாய்

 அலி சப்ரி ரஹீம் - 7 கோடி 9 இலட்சம் ரூபாய்

 மிலன் ஜயதிலக்க -  2 கோடி 23 இலட்சம் ரூபாய்

  காமினி லொக்குகே - 7 கோடி 49 இலட்சம் ரூபாய்

  பிரியங்கர ஜயரத்ன - 23 இலட்சத்து 48 ஆயிரம் ரூபாய்

 கலாநிதி ரமேஷ் பத்திரன-2 கோடி 81 இலட்சம் ரூபாய்

 துமிந்த திஸாநாயக்க - 2 கோடி 88 இலட்சம் ரூபாய்

 ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ - 9 கோடி 34 இலட்சம் ரூபாய்.

 கெஹலிய ரம்புக்வெல்ல -9 கோடி 59 இலட்சம் ரூபாய்



No comments