இன்றுடன் 37 வருட அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்று செல்லும் திருமதி.R.சிறிகாந்தன் அவர்கள்!!!
இன்றுடன் 37 வருட அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்று செல்லும் திருமதி.R.சிறிகாந்தன் அவர்களை வாழ்த்தி சிறப்பிக்கும் நிகழ்வானது கமு/கமு/இ.கி.மி பெண்கள் பாடசாலையில் கல்லூரியின் முதல்வர் திரு.எஸ்.ரகுநாதன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி.T.குலேந்திரன், உதவி அதிபர் திரு.P.சசிகரன் அவர்களும் கலந்து கொண்டதுடன் பாடசாலையின் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு விடைபெற்று செல்லும் ஆசிரியருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது..
No comments