70 வயதிற்கு மேற்ப்பட்ட நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளுக்கு வழங்கும் 3000 ரூபா மாதாந்த கொடுப்பனவை பெப்ரவரி 20ம் திகதியிலிருந்து வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேசிய முதியோர் பொதுச் செயலகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் விசேட அறிவித்தலொன்றையும் செயலகம் வெளியிட்டுள்ளது.
3000 ரூபாய் முதியோர் கொடுப்பனவு பெப்ரவரியில் இருந்து!!
Reviewed by Thanoshan
on
2/15/2025 12:35:00 PM
Rating: 5
No comments