Vettri

Breaking News

கணபதிபுரத்தில் டருவின் சித்தி! ஒரு புள்ளியால் தனுஷ்கா சலுகை இழப்பு!!




( வி.ரி. சகாதேவராஜா)

சம்மாந்துறை வலய மிகவும் கஸ்ரப்பிரதேச பாடசாலயான மல்வத்தை-4 கணபதி புரம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இம் முறை மாணவன் சாந்தகுமார் டருவின்-153 புள்ளிகளைப் பெற்று சித்தி அடைந்துள்ளார்.

வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தி பெற்ற டருவினை
ஆசிரியர்  தீபானந்தினி கமலநாதன் கற்பித்துள்ளார்.

இதேவேளை,
செந்தில் குமார்  தனுஸ்கா.138 புள்ளிகளைப் பெற்று வெட்டுப்புள்ளி( 139) சலுகைகளை ஒரு புள்ளியால் இழந்துள்ளார்.

மேலும் ஐந்து மாணவர்களும் 70புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தி அடைந்துள்ளதாக 
அதிபர் சி.கிருபைராஜா
 தெரிவித்தார்.

No comments