Vettri

Breaking News

நிந்தவூர் பிரதேச சபையின் சத்தியபிரமான நிகழ்வு!!







பாறுக் ஷிஹான்


நிந்தவூர் பிரதேச சபையின் சத்தியபிரமான நிகழ்வு சபையின் செயலாளர் எஸ். ஷிஹாபுத்தீன் தலைமயில் இன்று  இடம்பெற்றது.

இதன்போது “Clean Srilanka” உறுதி மொழியினை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் எடுத்துக் கொண்டனர்.

இதன் பொது நாட்டிற்காக உயிர் நீத்தவர்களுக்காக மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.  பிரதேச சபையின் பல்வேறு பிரிவுகளை சேரந்த  ஊழியர்கள் கலந்துகொண்டு சத்திய பிரமாணம் செய்து கொண்டனர். இறுதியாக சபையின் செயலாளர் உரையுடன்  “Clean Srilanka” உறுதி மொழியினை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் எடுத்துக் கொண்டனர். 
--

No comments