தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் பணி இடைநீக்கம்!!
தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் மெக்ஸ்வெல் சில்வா உடன் அமுலாகும் வகையில் அந்த பதவியில் இருந்து விளையாட்டுத்துறை அமைச்சினால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார். மெக்ஸ்வெல் சில்வாவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணை ஒன்றுக்கு அமைய, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது
No comments