Vettri

Breaking News

பாண்டிருப்பு மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் திருவாசக முற்றோதல்!!





 செ.துஜியந்தன்

மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளிய நம் பிறவிப் பிணியை நீக்கவல்ல திருவாசகம் முற்றோதல் பாண்டியுப்பு சிறி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில்   நடைபெற்றது.

கல்முனைப்பிராந்திய சிவசங்கரி திருமுறை ஓதுவோர் சங்கம் ஆலய அறங்காவல சபையோடு இணைந்து இவ் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்வை ஏற்பாடு செய்து பிரதேசத்திலுள்ள  இந்து  ஆலயங்களில் நடத்திவருகின்றது.

இங்கு மாணிக்கவாசகர்  அருளிச் செய்த 51பதிகங்கள் ஓதுவோர்களினால் ஓதப்பட்டது.  மாணிக்கப்பிள்ளையார் ஆலய பிரதமகுரு சிவசிறி இராசசிங்கம் குருக்கள் தலைமையில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன.

No comments