தைப்பொங்கலில் பாரம்பரிய செப்பு பூஜை!
(வி.ரி. சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நேற்று (14.01.2024) செவ்வாய்க்கிழமை பாரம்பரிய செப்பு பூசை நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பிரியதர்ஷன் மற்றும் புராதன ஆலய கப்புகனார் முன்னிலையில் பொங்கல் சிறப்பு பூஜை இடம் பெற்றது.
புராதன அம்பாள் ஆலயத்தில் பாரம்பரிய செப்பு பூஜை பக்தி பூர்வமாக நடைபெற்றது.
No comments