Vettri

Breaking News

நிந்தவூர் ஆலயடிக்கட்டில் மோட்டார் சைக்கில் கவிழ்ந்து வீழ்ந்து நீரில் அடித்துச் செல்லப்பட்ட நபர் சடலமாக மீட்பு!!






நிந்தவூர்  அட்டப்பளம் வயல் பகுதியில் உள்ள ஆலயடி துருசி கட்டில் மோட்டார் சைக்கில் கவிழ்ந்து வீழ்ந்ததில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு  சடலமாக மீட்கப்பட்டுள்ளார் 

இன்று(13)  மாலை நிந்தவூர் ஆலயடிக்கட்டில் உள்ள துருசில் FZ-3 மோட்டார் சைக்கிளில்  சென்ற நபர் தவறி நீரில் அள்ளுண்டு சென்ற நிலையில் அவரைத்தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில்,

கல்முனை ஆழ்கடல் சுழியோடிகளும்,சாய்ந்தமருது ஜனாஸா மக்கள் பேரவையின் களப்பணியாளர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு சடலத்தை மீட்டெடுத்துள்ளனர்.


No comments