திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில் திருவெம்பாவை!
(வி.ரி. சகாதேவராஜா)
அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில் வருடாந்த திருவெம்பாவை நிகழ்ச்சி பணிப்பாளர் கண.இராஜரெத்தினம்( கண்ணன்) தலைமையில் நடைபெற்றது.
அச்சமயம், குருகுலத்தினுடைய பொருளாளரும், திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தின் திருக்கோவில் கோட்ட ஓய்வு நிலை கல்விp பணிப்பாளருமான சோமசுந்தரம் ரவீந்திரன் கலந்து சிறப்பித்தார்.
விநாயகபுரம் குருகுலத்தில் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்விலே
அறநெறி ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நன்றியுரை குருகுலத்தினுடைய பொதுச்செயலாளர் பா. சந்திரேஸ்வரன் நிகழ்த்தினார்.
No comments