வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியிலுள்ள இயேசுநாதரின் சிலுவையிலிருந்து நீர்!!
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியிலுள்ள இயேசுநாதரின் சிலுவையிலிருந்து நீர் வடிந்துள்ளது. 3 மணித்தியாலங்களுக்கு மேலாக இயேசுநாதரின் சிலுவையின் விரல் பகுதியில் நீர் கசிந்துள்ளது.
இன்றைய தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் அறிந்த பகுதி மக்கள் அங்கு வருகை தந்து இயேசுநாதரின் காலில் இருந்து வடிந்தோடிய நீரை எடுத்துச் சென்றுள்ளனர்.
(க.டினேஸ்)
No comments