யோஷித ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக சொத்துகளை சேகரித்த குற்றச்சாட்டிலேயே, அவர் கைதுசெய்யப்பட்டார்.
பெலியத்த பிரதேசத்தில் வைத்து, அவர் கைது செய்யப்பட்டதாக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
No comments