தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்களைத் திருத்தும் பணிகள் எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பரீட்சை வினாத்தாள்களைத் திருத்தும் பணிகள் எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி வரை நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்களைத் திருத்தும் பணிகள் ஜனவரி 8இல் ஆரம்பம்!!
Reviewed by Thanoshan
on
1/05/2025 10:28:00 AM
Rating: 5
No comments